சுவிஸ் உதயம் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டம்- அழைப்பு


சுவிஸ் உதயம் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 16.6.2019 ஆம் திகதி Bumphz strsse  233027  Bethlohem  (0776069663 )எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கு அனைவரும் சமூகம்தருமாறு அன்புடன் அழைக்கின்றனர் நிருவாகக் குழுவினர்.
நிகழ்வுகளாவன
இறைவணக்கம்
தலைமையுரை
புதியநிருவாகத் தெரிவு
நன்றியுரை

Related posts