தலைமன்னாரில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை

தலைமன்னார் – ஊருமனை பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

நேற்று  காலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் …

கண்ணிவெடிநாட்டில் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு 7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை

நாட்டில் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு 7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் இரண்டு …

ஐ.தே.கட்சியின் பிரதித் தவிசாளராக நியமனம் பெற்றார் சுவாமிநாதன்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் …

பெரியகல்லாற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசல கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்  (சனிக்கிழமை) பகல் மீட்கப்பட்டுள்ளதாக …

வருடங்களின்பின் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்! Inbox x

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்  மஹாகும்பாபிசேகம் எதிர்வரும் 25.06.2018இல்

வடமாகாணத்தில் 1990 ல் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்களை வெளியேற்றியமை கவலைக்குரியது-சி.வி விக்னேஸ்வரன்

2018ம் ஆண்டிற்கான இப்தார் நிகழ்வின் விசேட நாட்களில் ஒன்றான இன்றைய ரம்ழான் நோன்பு திறத்தல் தின வைபவத்தில் உங்கள் அனைவருடனும்

யாழில் பெரும் பரபரப்பு : இறுதிக் கிரிகையின் போது இரண்டாவது முறையாகவும் உயிர்பிழைத்த சிறுமி!!

உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். …

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தே சித்தியடைகின்றனர் எனும் கூற்றை வண்மையாக கண்டிக்கிறேன்

விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை …

முதலமைச்சர் வேட்பாளராக மாவையை களமிறக்க வியூகம்

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை விருப்பம் தெரிவித்துள்ளார்.…

சுற்றாடலைப் பாதுகாப்போம் செயலமர்வு

சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குளிரூட்டல் வளிச்சீராக்கல் துறை மூலம் ஏற்படுகின்ற சூழல் தாக்கங்கள் பற்றிய
விழிப்புணர்வூட்டும் செயலமர்வு   (06)