பணிப் புறக்கணிப்பால் விடுமுறைகள் இரத்து!

தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts