சிவானந்தா தேசிய பாடசாலையின் புதிய கட்டட திறப்பு விழாவான இன்று இப்புதிய கட்டிடத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், விஞ்ஞான பாட ஆசிரியரும் ஆகிய பொன்னுத்துரை உதய ரூபன் அவர்களினால் களனிபல்கலைக்கழகத்திற்கூடாக நடத்தப்பட்ட கோவிட்நைன்டீன் நிலைமையின் போதானகற்றல் செயற்பாடுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் உள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுசுவாமிகளிடம் கையளிக்கப்பட்டது மேலும் இதில் பதினொரு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் கம்பகா வலய கல்விப்பணிப்பாலரினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையும் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது இவ்ஆய்வுக்கட்டுரை புத்தகமானது ராமகிருஷ்ண மிஷனினதுவாசிக சாலைகலுக்கும்சிவானந்தா தேசிய பாடசாலையினது வாசிகசாலைக்கும் வழங்கிவைக்கப்பட்டதோடு ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடங்கிய இப் புத்தகத்தினை இலங்கையின் பிரபல புத்தக வெளியீட்டாளரான M.D குணசேனாபுத்தகசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...