மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் விசேட கார்த்திகை தீப பூஜை

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனாலயத்தில் இந்துக்களின் திருக்கார்த்திகை தீபநிகழ்வையொட்டி, விசேட பௌணர்மி கார்த்திகை தீப சிறப்புப் பூஜை இடம்பெற்றது. அங்பகு பக்தர்கள் பூஜையில் பங்கேற்பதையும் ஆலயதலைவர் கி.ஜெயசிறில் விளக்கவுரையாற்றுவதையும் , உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சொற்பொழிவாற்றுவதையும் காணலாம்.

Related posts