கலைமகளில் “கலைத்துளிர்கள்” ஓஎல் தின விழா

 
 
 
சம்மாந்துறை வலயத்திலுள்ள
வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய கலைத்துளிர்கள் ஓஎல் தின விழா, அதன் அதிபர் கே. தியாகராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
 
 இவ்வருடம் கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகிற மாணவர்கள்  ஊக்குவிக்கப்பட்டு வழி அனுப்பப்பட்டார்கள்.
 
 அங்கு “கலைத்துளிர்கள்” என்ற சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. விழாவில் 
அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts