சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில்   17.03.2024 இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு  சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த  அமைப்பின் தாய்ச் சங்க தலைவர் D.L.சுதர்சன் இலங்கைக்கான இணைப்பாளரும் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் கிழக்குமாகாணக் கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப் பாக்கியன்; செயலாளர்  றோமிலா செங்கமலன் பிரதித் தலைவர் கணவரதராஜன் பிரதிச்செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன், உறுப்பினர்களான இ.ஜீவராஜ் அகிலன் கறூஸ்ராஜ் யுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்

Related posts