துறைநீலாவணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வயோதிபத்தாயை கடந்த 02-07-2018 திகதி காணவில்லை என அவரது பிள்ளைகள்,உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.காணாமற்போ
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 7ம் வட்டாரத்தை சேர்ந்த
திருமதி.கண்ணகை கணபதிப்பிள்ளை அவர்களை இன்றுவரையும் காணவில்லை.வீட்டிலிருந்து கல்முனை வைத்தியசாலைக்கு செல்வதாக தனது மகளிடம் கூறிவிட்டு இவர் சென்றுள்ளார்.வைத்தியசாலைக்கு சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில் அவரது பிள்ளைகள்,உறவினர்கள் அவரது சொந்தக்காரர்களின் வீடுகளிலும்,வைத்தியசாலைகளிலும்
இவரை பொதுவிடங்களிலும்,மக்கள் நடமாற்றமுள்ள இடங்களிலும் இவரைக் கண்டால் ;கண்டவர்கள் உடன் பின்வரும் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அவர் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும்.
க.விஜயரெத்தினம் (ஊடகவியலாளர்) -0778602831,(க.கதாகரன்-