அனுமதி பத்திரமின்றி முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியை கடத்தி சென்ற நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(30) காலை விசேட அதிரடிப்படையினா் யாழ் வடமராட்சியில் நடத்திய திடீா் சோதனையின் போதே குறித்த நபா் கைதானார்.
கைதான சந்தேக நபரிடம் இருந்து 60 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரும் மாட்டிறைச்சியும் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...