நாளை கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடும் சடங்கு !

யூலை 6 இல் கொடியேற்றம்; 22இல் தீர்த்தம்.

 
 
வரலாற்று பிரசித்தி பெற்ற  கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா