மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடியில் அமைக்கப்பட்ட சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாகக்கட்டிடத்திறப்பு விழா செவ்வாய்க்கிழமை அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றதுஇந்நிகழ்வில் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் தி.சரவணபவான் ஏடு அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற கணக்காளர் ஜெபராஜ் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்
Related posts
-
கலைமகளில் “கலைத்துளிர்கள்” ஓஎல் தின விழா
சம்மாந்துறை வலயத்திலுள்ள வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய கலைத்துளிர்கள் ஓஎல் தின விழா, அதன் அதிபர் கே.... -
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்...