தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.
இத்தகவல் பிரதமரின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.