வியாழேந்திரன் ( அமல் ) கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

இத்தகவல் பிரதமரின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts