நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்யும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனமாகாணசபை தேர்தல் முதலில் நடக்குமா? அல்லது ஜனாதிபதி தேர்தல் முதலில்நடக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்மாகாணசபை தேர்தலை பழைய முறையிலா? புதிய முறையிலா? நடத்துவது என்பதற்கு இன்னும் விடை காணாத நிலையிலேயே இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது.எனினும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் ஐந்து வருடங்கள் நிறைவடையாத நிலையில் அதனை நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...