கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பகிஷ்கரிப்பு

குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

இந்த யோசனைக்கு …

குடியிருப்பு மீது மரம் முறிந்து வீழந்ததில் 8 வீடுகளுக்கு சேதம்

கேகாலை – அட்டாளை பிந்தனிய தோட்டத்தில் லயன் குடியிருப்பு மீது மரம் முறிந்து வீழந்ததில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று …

துறைநீலாவணை கண்ணகியம்மன் திருச்சடங்கு நடைபெறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கானது எதிர்வரும் செவ்வாய்கிழமை(22.5.2018) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசித்திங்கள்(29.5.2018) இடம்பெறும் …

சிகிச்சையளித்தலில் முதன்மையான பங்குதாரர்கள் தாதியர்களே என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை

வைத்திய சேவை என்பது பலசங்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியாக இருந்தாலும் என்னை பொறுத்தளவில் சிகிச்சையளித்தலில் முதன்மையான பங்குதாரர்கள் தாதியர்களே என்பதில் மாற்றுகருத்திற்கு

இராணுவத்தின் வன்முறையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

மன்னார் – உயிலங்குளம் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.

மன்னார் உயிலங்குளம் …

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2051 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2,051 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, நேற்றிரவு 11 …

தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் தீ பரவல்

இரத்மலானை – பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் நேற்று தீ பரவியது.

களஞ்சியசாலையில் நேற்றுபிற்பகல் 1.30 …

பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் சந்திப்பு

காணாமற்போனோர் அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பு மன்னாரில் 12  இடம்பெற்றது.

இந்த நிகழ்வு காணாமல் போனோர் …

நிந்தவூர் மாட்டுப்பளை காட்டில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா..?

இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் …

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் சீருடை அறிமுக நிகழ்வு

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் சீருடை அறிமுக நிகழ்வு இன்று கல்முனை ஜெயா விடுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. கனடா