சுவிஸ் உதயத்தின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Editor
By Editor February 6, 2017 01:56 Updated

சுவிஸ் உதயத்தின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

20170204_111809 Swiss Uthayam- Function (9) Swiss Uthayam- Function (3) Swiss Uthayam- Function (4)

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழுள்ள விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தில் கல்வி பயிலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (04.02.2017) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் சர்வதேசபொருளாளர் பிரபல சமூகசேவகர் க .துரைநாயகம் பிரதம அதிதியாகவும்சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளைத் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளருமான எம்.விமலநாதன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளை செயலாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான பி.பாலச்சந்திரன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளை பொருளாளரும் ஓய்வு நிலை அதிபருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் உப தலைவரும் ஆசிரியருமான பி.கந்தசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Editor
By Editor February 6, 2017 01:56 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*