அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்திற்கு கைகழுவும் சாதனம்.!

காரைதீவு விபுலாநந்தா  நற்சேவை  ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 ரூ க.பொ.த. (உ.த) 1991 அணியினர்)  அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்திற்கு  கைகழுவும் சாதனமொன்றை அன்பளிப்புச்செய்துவைத்தனர். ஒன்றியம் சார்பில் வி.விஜயசாந்தன் மற்றும் எல்.சுரேஸ் ஆகியோர் அச்சாதனத்தை  அதிபர் எஸ்.ரகுநாதனிடம் கையளிப்பதைக்   காணலாம்.
 
(படங்கள்:காரைதீவு  நிருபர் சகா)

Related posts