அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தற்போதுவழங்கப்பட்டுள்ளது

இது தொடர்பான முழுமையான விபரங்கள்.

01. கோட்டபாய ராஜபக்ஷ -பாகாப்பு அமைச்சு

02. மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

03. நிமல் சிறிபால டி சில்வா – தொழில் அமைச்சு

04. பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் – கல்வி அமைச்சர்

05. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சு

06 தினேஷ் குணவர்தன – வெளிவிவகார அமைச்சு

07 டக்ளஸ் தேவநாந்தா -கடற் தொழில் துறை அமைச்சர்

08. காமினி லொக்குகே – போக்குவரத்துறை அமைச்சர்

09. பந்துல குணவர்தன- வர்த்தகத்துறை

10. சீ பி ரத்நாயக்க – வன விலங்கு மற்றும் வன பாதுகாப்பு

11. ஜனக்க பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

12. கெஹெலிய ரம்புக்வெல – வெகுசன ஊடகம்

13. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத்துறை அமைச்சு

14. டளஸ் அழகப்பெரும – மின்சக்தித்துறை

15. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள்

16. விமல் வீரவங்ச – கைத்தொழில்துறை

17. மஹிந்த அமரவீர – சுற்றாடல்

18. எஸ் எம் சந்திரசேன – காணி விடயம் தொடர்பான

19. மஹிந்தாநந்த அளுத்கமகே – கமத் தொழில் அமைச்சு

20. வாசுதேவ நானயக்கார – நீர்வளங்கள் துறை

21. உதய பிரபாத் கம்பன்பில- எரிசக்தி துறை

22. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத்துறை

23. பிரசன்ன ரணத்துங்க – சுற்றுலாத்துறை

24. ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

25. நாமல் ராஜபக்ஷ – இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை

26. அலி சப்ரி – நீதித்துறை

Related posts