உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வௌியீடு

க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை (30) மாலை வெளியிடவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.

Related posts