உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதித் தலைவர்களுள் ஒருவராக ராஜித சேனாரத்ன தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதித் தலைவர்களுள் ஒருவராக அமைச்சர் ராஜித சேனாரத்ன போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருவருடத்திற்கு அவர் இந்த பதவியை வகிக்கவுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனிவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts