ஊடக வியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்…

குதிரைகள் வீதியில் உலாவுவதனால் மக்களுக்கு சிரமம் என செய்திையை பிரசுரித்தமைக்காக ஊடகவியலாளருக்கு றிபான் என்னும் நபர் 0755600309 என்ற தொலைபேசி எண் ஊடாக தொடர்பு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
 
இதிலிருந்து பார்க்கும் போது ஏதோ பிழை ஒன்று குறித்த நபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குறித்த நபர் வீதியில் தான் குதிரைகளை வளர்ப்பேன். உனக்கு என்ன? என்று அதட்டுகிறார்.
 
அருகி வரும் இவ்வாறான குதிரைகள் எவ்வாறு தனி நபர் ஒருவர் உரிமை கொண்டாட முடியும்.
 
இவருக்கு இக்குதிரைகளை வளர்ப்பதற்கு அனுமதி கொடுத்தது யார்..?
 
குறித்த செய்தியை பிரசுரித்த ஊடகவியலாளரை அச்சுறுத்துவதன் நோக்கம் என்ன?
 
சம்பந்தப்பட்ட நபருடன் சட்டவிரோத செயற்பாட்டுடன் தொடர்பு பட்டவரா?

Related posts