எரிபொருள் விலை மற்றும் நீர் கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் 7.8.2018 எதிர்வுகூறப்பட்டது.
சிறிய ரக கார்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது, இந்த விடயங்கள் தொடர்பிலும் கருத்து வௌியிடப்பட்டது.