எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

எதிர்க்கட்சித்தலைவர் பதவி தொடர்பில் 3 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் பாராளுமன்றத்தில்  (07) விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மாலை கூட்டியதுடன், தமது நிலைப்பாட்டை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபையில் குறிப்பிட்டார்.

Related posts