துறைநீலாவணை வை.எம்.சி.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் ஒளிவிழா

துறைநீலாவணை வை.எம்.சி.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வும் 29 ஆம் திகதி சனிக்கிழமை  துறைநீலாவணை மெதடிஸ்தன்மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை மண்டபத்தில் அவ் அமைப்பின் பிரதித்தலைவர் திருமதி சாமந்தி .அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு அவ் அமைப்பின் செயலாளர் கே.பாக்கியராசா அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமானதுடன் பாடசாலை மாணவர்களது பல்வேறு  கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA


Related posts