பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் திரௌபதையம்மன் ஆலயத்திற்கு குப்பைத்தொட்டிகள் வழங்கிவைப்பு

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு  ஒருதொகை குப்பைத்தொட்டிகள்   ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் பொறியியலாளர் லயன் ரி.ரகுராம் செயலாளர் ரி.சோழவேந்தன் பொருளாளர் எஸ்.சதிஸ்குமார் மற்றும் கழக உறுப்பினர்களுடன் விஷேசட அதிதியாக கிழக்குமாகாண லயன்ஸ் கழக தலைமைத்துவ அதிகாரி லயன் சிறிரங்கன் அத்தோடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ,திரேளபதையம்மன் ஆலயங்களின் தலைவர் ரி.இராஜேந்திரம் உட்பட ஆலய நிருவாக சபையினரும் கலந்துகொண்டனர்.

Related posts