பாண்டிருப்பு வடபத்திர காளியம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு

(சுவிஸில் இருந்து சுபாஸ்)

கல்முனை பாண்டிருப்பு வடபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீ மிதிப்பு நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

ஆலய உற்சவமானது கடந்த மூன்றாந்திகதி ஆரம்பமாகி நேற்று 11 ஆம்திகதி புதன்கிழமை  தீமிதிப்பு இடம்பெற்று இருந்தது

 

Related posts