எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் சனிக்கிழமை(04) மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இப்பிரதான தேர்தல் பிரச்சார அலுவலகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் மற்றும் முன்னாள் பிரதியமைச்சரும்,வேட்பாளருமான எம்.எஸ்.எம்.அமீரலி,ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான தி.லோகநாதன்,திருமதி.ஜெயச்சந்தி
இந்நிகழ்வில் கட்சியின் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள்,அமைப்பாளர்கள், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.