மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி காரைதீலிருந்து மண்டூருக்கு பாதயாத்திரை

வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி காரைதீலிருந்து
(7) சனிக்கிழமை மண்டூருக்கு பாதயாத்திரை இடைபெற்றது.

சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காரைதீவு பக்தர்கள் கலந்துகொண்ட இப்பாதயாத்திரையை காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து விசேடபூஜையுடன் பாதயாத்திரை ஆரம்பமான

பத்துக்கு மேற்பட்ட அலங்கரிக்கப்ப்ட்ட அலங்கார ஊர்திகள் முன்னேவர பஜனை சகிதம் பக்தர்கள் யாத்திரையில் ஈடுபட்டனர். முதியோர், ஆண், பெண், இளைஞர்யுவதிகள், குழந்தைகள் என பலதிறத்தினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts