முனைத்தீவுப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால் மாபெரும் பிரச்சாரம்

ஜனாதிபதி வேட்பாளர்  கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் வகையில் முனைத்தீவுப்பிரதேசத்தில் செவ்வாய்கிழமை  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால்  தரிசன் அவர்களது ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி வெல்வி மனோகர் தலைமையில் பிரச்சாரம் இடம்பெற்றது

இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர் 

Related posts