வேலோடுமலை முருகனாலய கொடியேற்றம்!

கிழக்கிலங்கையின் கிழக்குமாகாணத்தில்,சிகண்டிமுனிவரால் வேல்பிரதிஸ்டை செய்யப்பட்ட சித்தாண்டி முருகனாலயத்திற்கு மேற்கே ,போகர் சித்தரால் வேல்பிரதிஸ்டை செய்யயப்பட்டு, நாகர்குல வம்ச அரசனாம் நாகராஜனால் வழிப்படப்பெற்ற ,இலுக்குப்பொத்தானை  வேலோடுமலை முருகனாலயத்தின்  அலங்கார உற்சவப்பெருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றபோது….
படங்கள்  வி.ரி.சகாதேவராஜா

Related posts