2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் நிறைவுறும் தினம் அறிவிப்பு

 2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் நிறைவுறுவதும், 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டு ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்

அனைத்து பாடசாலைகளுக்கும்நத்தார் பண்டிகைக்கான விடுமுறை 

23.12.2021நத்தார் பண்டிகையின் பின் பாடசாலை மீள ஆரம்பித்தல் 

27.12.2021

உயர்தர பரீட்சை (2021) நடாத்துவதற்கான விடுமுறை வழங்கல் 

03.02.2022(பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது)

உயர்தர பரீட்சையின் பின்னர் பாடசாலை மீள ஆரம்பித்தல் 

07.03.2022சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான 2021 தவணை நிறைவு 08.04.2022

(09.04.2022 தொடக்கம் 17.04.2022 வரை விடுமுறை)

2022 வருட சிங்கள, தமிழ் பாடசாலை ஆரம்பம் 

18.04.2022முஸ்லிம் பாடசாலைகள்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2021 தவணை நிறைவு 

01.04.2022(02.04.2022 தொடக்கம் 03.05.2022 வரை விடுமுறை)

Related posts