225 பேருக்கும் ஜனாதிபதி அழைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்​கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்.

Related posts