அம்பாறை மாவட்டத்தில் அதிகாலையில் பனிமூட்டம்! November 30, 2020November 30, 2020 Free Writer அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு நேற்றுஅதிகாலை பாரிய பனிமூட்டம் காணப்பட்டது. வாகனங்கள் பயணிக்கமுடியதநிலையில் முன்வெளிச்சத்தை போட்டவண்ணம் பயணித்தன.இது காரைதீவு பிரதானவீதியின் நேற்றைய காலைப்பொழுதில் படங்கள். படங்கள் காரைதீவு நிருபர் சகா