சுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டம் இவ்வார இறுதியில்

(சா.நடனசபேசன்) : சுவிஸ் உதயத்தின்  பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  6 ஆம்திகதி 9.30 மணிக்கு  இடம்பெற இருப்பதாக சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டின் பொருளாளர் க.துரைநாயகம் தெரிவித்தார்.

சுவிஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றது. இவ் அமைப்பின் பொதுக் கூட்டமும் நிருவாகசபைத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை  6 ஆம்திகதி 9.30 மணிக்கு சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளை அலுவலகமான களுவாஞ்சிக்குடியில் இடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts