அனல் மின் நிலையத்தினால் பாரிய சுகாதார பாதிப்புகள்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் பாரிய சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும்: சூழலியலாளர்கள் அறிவுறுத்தல்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தினால் பாரிய சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிலக்கரிக்கு எதிரான கூட்டமைப்பு எனப்படும் சூழலியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மின் நிலையத்தின் செயற்பாடுகளினால் ஏற்படும் சூழல் பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை வௌியிட்ட போதே இந்த விடயம் கூறப்பட்டது.

Related posts