இளைஞர் மன்றத்தினரினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி

அக்கரைப்பற்று  இந்து இளைஞர் மன்றத்தினரினால்  நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

Related posts