உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த சிரமதானம்

 உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த சிரமதானம் உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய இவ் வருடாந்த  திருவிழாவினை முன்னிட்டு சிரமதானப்பணிகள் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்  சோ.ரங்கநாதன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களால் 15.07.2022 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது

Related posts