கொம்மாதுறை மதுராபுரி அருள்மிகு அரசடி நாகபூசணியம்மன் ஆலயக் கொடியேற்றத் திருவிழா

மட்டக்களப்பு கொம்மாதுறை மதுராபுரி அருள்மிகு அரசடி  நாகபூசணியம்மன் ஆலயக் கொடியேற்றத்திருவிழா 21 ஆம் திகதி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இத் திருவிழாவுக்கான நிதி உதவியினை சுவிஸ் நாட்டில் வசிக்கும் தொழிலதிபர் சமூகசேவகர் க. துரைநாயகம் நிதிவதனி குடுடும்பத்தினர் செய்துள்ளதுடன் .

ஆலயப் பூசையினை ஆலய குரு சிவசிறி வி.சாந்தரூப சர்ம மேற்கொண்டதுடன் ஆலயத்தின் தலைவா,; செயலாளர் ,பொருளாளர் நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் மகளீர் அமைப்பின் அன்றைய தினம் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றதுதலைவி திருமதி  செல்வி மனோகர் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts