சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா காலமானார்.

கொழும்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு கே.வி.தவராசா அவர்களின் துணைவியார்.சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா அவர்கள் (23/08/2021)  தனது 63 வயதில் காலமானார்.

Related posts