சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்களுக்கு ரீசேட் வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின்  ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் அங்கத்தவர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட் வழங்கிவைக்கும் நிகழ்வு 30 ஆம்திகதி திங்கட்கிழமை மதியம் பாசிக்குடா சன்ரே விடுதியில் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது அமைப்பின் உபதலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் செயலாளர் றோமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அங்கரைப்பாக்கியன் உட்பட நிருவாக சபையினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts