தற்போது வெளியாகின க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்!

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, பரீட்சை பெறுபேறுகளை “https://www.doenets.lk/exam/” என்ற இணையத்தளத்தில் பார்க்க முடியும்.

கடந்த வருடம், டிசம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் முழு இலங்கையிலும் இருந்து 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts