திக்கோடையில் இலவச மருத்துவ முகாம்

வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள திக்கோடைக் கிராம மக்களின் நன்மை கருதி  வைத்திய ர்  சக்திவேல் தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது.

திக்கோடை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இலவசமாக  இவ் மருத்துவமுகாம் நடாத்தப்பட இருக்கின்றது.

இந்த மருத்துவமுகாம் மருத்துவப்பிரதிநிதி நண்பர்களின் பங்களிப்புடனும் களுவாஞ்சிக்குடி செல்வா பாமசியின் அனுசரiயுடனும் நடாத்தப்பட இருக்கின்றது

 

Related posts