வங்காளவிரிகுடாவின் வட பகுதியில் குறைந்த தாழமுக்க நிலை

வங்காளவிரிகுடாவின் வட பகுதியில்  குறைந்த தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

மேல்,சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டிமாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts