வடக்கு, சப்ரகமுவ , ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்

வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

Related posts