வேட்பாளர் கலாநிதி திருமதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் அவர்களை ஆதரித்து துறைநீலாவணையில் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 6 ஆம் இலக்கத்தில்  போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி திருமதி சந்திரகாந்தா மகேந்திரநாதன்  அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை மதியம் துறைநீலாவணையில் இடம்பெற்றது

இதில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்

All-focus

Related posts