நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் சமூகப் பராமரிப்பு நிலையம்

நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சமூகப் …

பஸ் கட்டணத்தை 6.56% ஆல் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணங்களை 6.56 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், மிகக் குறைந்தபட்ச கட்டணமாக தற்போது அறவிடப்படும் ரூபா …

கட்டாரில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பான அதிர்ச்சித் தகவல்!

டோஹா கட்டாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள், உரிய வேதனம் கிடைக்கப்பெறாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்குள்ள கட்டுமான …

ஆசிரியர்கலாசலையின் விரிவுரையாளராக இருந்த உலகறிந்த கல்வியலாளர் கலாநிதி கோணேசப்பிள்ளை மரணம்;

மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை ஆசிரியர்கலாசலைகளின் விரிவுரையாளராக இருந்த உலகறிந்த கல்வியலாளர் மண்டூரைச்சேர்ந்த கலாநிதி கோணமலை கோணேசப்பிள்ளை அவர்கள் 15 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை …

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு – தமிழ் உணர்வாளர்கள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் என்ற …

ஜனாதிபதி, பிரதமர் இணைந்த ஆட்சியிலே கல்வித்துறைக்கு மிகக் கூடுதலாக செலவிடுகின்றார்கள்.

இலங்கை நாட்டின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும், இணைந்து நடாத்துகின்ற ஆட்சியிலே கல்வித்துறைக்கு மிகக் கூடுதலாக செலவிடுகின்றார்கள்.  இவற்றினால், அரசாங்கம் எதிர்பார்ப்பது …

யாழில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி!!

முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த கண்காட்சி யாழ்.பல்கலைகழக …

கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதியினால் முதற்கட்டமாக 25 மில்லியன் ஒதுக்கீடு

முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சிக்குக் கிடைத்த பலன்… கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதியினால் முதற்கட்டமாக 25 மில்லியன் ஒதுக்கீடு……

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு இர­ணை­தீ­வுக்குப் பய­ணம்.

கிளி­நொச்சி இர­ணை­தீ­வுக்கு  வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தலைமை­யி­லான குழு­வி­னர் (14)  பய­ணித்துள்ளனர்.
அங்கு தங்­கி­யி­ருக்­கு­ம் மக்­க­ளின் குடி­தண்­ணீர் விநி­யோ­கத்­துக்­காக

விமர்சனங்களை செய்கின்ற போது அழகாகவும் கண்ணியமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற முகநூல் குஞ்சுகள் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்