சுவிஸ் உதயம் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(சா.நடனசபேசன்)

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு திராய்மடு …

சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்களுக்கு ரீசேட் வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின்  ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் அங்கத்தவர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட் வழங்கிவைக்கும் நிகழ்வு …

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்  குமாரவேல் தர்மபாலன் அவர்களது சொந்த நிதியின் மூலம் உதவி வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்  குமாரவேல் தர்மபாலன் அவர்களது சொந்த நிதியின் மூலம் …

 சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிர்வாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிர்வாகசபைக் கூட்டம் சனிக்கிழமை 19 ஆம்திகதி அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் …

சுவிஸ் உதயம் அமைப்பினால் வறிய மக்களுக்கான உதவி திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் வறிய குடும்பங்களின் கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்வாதார முன்னேற்றம்ஆகியவற்றினை நோக்காக கொண்டு செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பினால்

சுவிஸ் உதயம் அமைப்பின் 2022 ஆம் ஆண்டில் முதலாவது நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் 2022 ஆம் ஆண்டில் முதலாவது நிருவாகசபைக் கூட்டம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Belpberg strasse-10, 3123 …

சுவிஸ் உதயம் அமைப்பினால் வறிய மாணவர் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி

கிழக்கு மாகாணத்தில் சமூக பணியாற்றிவரும் சுவிஸ் உதயம் அமைப்பினால் இன்று 2022.02.15 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில்

சுவிஸ் உதயம் அமைப்பின் புதிய நிருவாகசபைத் தெரிவு

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் விஷேட நிருவாகசபைக் கூட்டம் தாய்ச்சங்கத்தின் தலைவர் செயலாளர் நிருவாக உறுப்பினர்களின்  ; வேண்டுகோளுக்கு …

தைப்பொங்கலை முன்னிட்டு தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு


எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களின் மகன் …

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் நாமகள் வித்தியாலயத்திற்கு உதவி வழங்கிவைப்பு.


சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி 7 ஆம் கிராமம் நாமகள் வித்தியாலயத்திற்கு நிறையை அளக்கும் …