சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 158.00 ரூபாவினால் உயத்துவதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுபுதிய விலை அதிகரிப்புடன் 12.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு சிலிண்டர் 1696.00 ரூபாவாக அதிரிக்கின்றது.

Related posts