டிசம்பர் 1ஆந்திகதி மறைக்கப்பட்ட வரலாறுகளுடன் நம்ம ஊர் சிலாபம் ஆவணத் தொகுப்பு வெளியீடு காணத்தவறாதீர்கள்!

மறைக்கப்பட்ட வரலாறுகளுடன் நம்ம ஊர் சிலாபம் ஆவணத் தொகுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
டிசம்பர் மாதம் 1ஆந்திகதி உத்தியோகபூர்வமாக ‘ farzan bathal ‘ என்ற யூடிப் பக்கத்தினூடாக வெளியிடப்பட இருக்கிறது.
 
இளம் ஊடகவியலாளரும் தயாரிப்பாளருமான என்.எம்.பர்ஷானின் எழுத்து இயக்கத்தில் வெளிவரும் இந்த ஆவணத் தொகுப்பிற்கான பின்னணி குரல் மரிய ஜெயமன் வழங்கியதுடன் ஒளிப்பதிவு முனீர், வீடியோ தொகுப்பு பர்ஷான்,வரைகலை எம்.ஷகீர் உள்ளிட்ட குழுவினரின் முயற்சியினால் வெளிவரும்
இந்த ஆவணத் தொகுப்பு சிலாபத்தில் புகழை உலகிற்குச் சொல்கிறது.
 
தொடர்ந்தும் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் வரலாற்றுத் தகவல்களையும் ஆவண தொகுப்பாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
முடியுமானவரை எமது நண்பர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இத் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் எம்மவர்களின் இந்த முயற்சியை நாமும் வெற்றி கொள்ள செய்திட முடியும்.
 
மேலும் farzan bathal என்ற குறித்த யூடியூப் பக்கத்தினூடாக இன்னும் பல சுவாரசியமான வீடியோக்களை காண வேண்டுமாயின் Subscribed செய்வதன் மூலம் தொடர்ந்தும் யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தவறாது

Related posts