பல்கலைக்கழக தெரிவுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழக தெரிவுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி , இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ள நிலையில் , அதற்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk இணையத்தள முகவரி ஊடக பெற்று கொள்ள முடியும்.

Related posts